55. ஸ்ரீ கௌ3ரீ கா3யத்ரீ

ஓம் சு’ப4கா3யை ச வித்3மஹே
காமமாலாயை தீ4மஹீ |
தன்னோ கௌ3ரீ: ப்ரசோத3யாத் || (55)

ஓம் எல்லாச் செல்வங்களையும் அளிப்பவளை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுபவளை தியானிப்போம்.
அந்த கௌரீயே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.

Advertisements

2 comments on “55. ஸ்ரீ கௌ3ரீ கா3யத்ரீ

 1. Sridharan says:

  இதை தேடினேன் எங்காவது பதித்திருக்கிரீர்களா சொல்லுங்கள் அம்மணி

  “ஓம் சர்வ சைதன்ய ரூபாம் த்வாம் ஆத்யாம் வித்யாம்ச்ச தீமஹி
  புத்திம் யோ ந: ப்ரசோதயாத்”

  உங்கள் ஆன்மிக நாட்டம் அகமகிழ வைக்கிறது.

  காயத்ரி மந்திரத்தில் வரும் “தத்”(ல. ஸ. நாம பேரொன்று உங்களுக்கு இப்பொழுது நினைவிற்கு வரவேண்டும்) என்ற பதத்தின் உட்பொருள் அவளே ஆதி சக்தி. ஆதி வித்தையும் அவளே.

  • Dear Mr. Sridharan,
   My list of GAyatrees is NOT exhaustive. There are many more but I am not sure of their accuracy or authenticity. So I did not dare to include them here!
   Welcome to read Devi Bhaagavatam – a series of 6 blogs consisting of 960 simple Tamil poems (covering all the 12 skandas) and their chaste translation into English.
   I just completed it two weeks ago. Right now I am working on Sriman NArAyaneeyam to be blogged during the month of MArgazhi.
   More purANAs are also listed in my website. I welcome you to please visit it and also share the link with like minded people interested in reading these things.
   Thank you sir! 🙂
   The link to my website http://visalakshiramani.weebly.com/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s